இந்தியப் பிரதமர், ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் சேர்ந்து டோக்கியோவிலிருந்து செண்டாய் வரையிலான பயணத்தை மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ஜப்பானின் ஷின்கான்சென் அதிவேக விரைவு இரயிலில் பயணம் செய்தார்.
இந்தியாவின் 29வது பொதுக் கணக்குத் தணிக்கையாளராக T.C.A. கல்யாணி நியமிக்கப் பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்தது.