அருந்ததி ராய் 'Mother Mary Comes to Me' என்ற தனது சொந்த நினைவுக் குறிப்பை எழுதி உள்ளார்.
பீங்கான் கழிவுகளால் ஆன உலகின் முதல் பூங்காவான 'அனோகி துனியா' உத்தரப் பிரதேசத்தின் குர்ஜாவில் திறக்கப்பட உள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீரில் ரஹத் நடவடிக்கை என்ற திட்டத்தின் கீழ் இந்திய இராணுவம் பெரிய அளவிலான நிவாரணப் பணியை நடத்தியது என்ற நிலையில் இதில் மக்கள் வெளியேற்றம், மருத்துவ உதவி மற்றும் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு ஆகியவை அடங்கும்.