நீரிழிவு நோய்ப் பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக அவர் ஆற்றிய வாழ்நாள் அளவிலான பங்களிப்பை அங்கீகரித்து, நீரிழிவு நோய்க்கான ஐரோப்பியச் சங்கத்திடமிருந்து 2025 ஆம் ஆண்டிற்கான நீரிழிவு நோய்க்கான உலகளாவிய தாக்கப் பரிசை டாக்டர் V. மோகன் பெற்றுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள இந்தியாவின் முதல் பிரதான் மந்திரி மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை (PM MITRA) பூங்காவிற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.