சென்னையின் மிக நீளமான இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள J. அன்பழகன் மேம்பாலத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் மூன்றாவது உன்மேஷா சர்வதேச இலக்கிய விழா நடத்தப் பட்டது.
இந்தியக் கடற்படையானது இந்திய இராணுவத்துடன் இணைந்து ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப் பட்டினத்தில் 'ஜல் பிரஹார் 2025' என்ற கூட்டுப் பயிற்சியை நடத்தியது.
சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) மற்றும் UNICEF ஆகியவை 2025 ஆம் ஆண்டு ICC மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியின் போது "Promise to Children" என்ற பிரச்சாரத்தைத் தொடங்கின.