TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 9 , 2025 22 days 78 0
  • அருணாச்சலப் பிரதேச மாநில அரசானது, சாங்லாங் மாவட்டத்தில் உள்ள நம்சிக் நாம்ஃபுக்கில் தனது முதல் வணிக ரீதியான நிலக்கரிச் சுரங்கத்தைத் திறந்து வைத்து ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியது.
  • உலக வங்கியானது, 2025–26 ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணிப்பை ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்ட 6.3 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக உயர்த்தியதோடு, 2026–27 ஆம் நிதியாண்டிற்கான மதிப்பீட்டை 6.3 சதவீதமாகக் குறைத்தது.
  • 2024-25 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உள்நாட்டு மூலங்களிலிருந்து 1,20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இராணுவ வன்பொருள் மற்றும் ஆயுதங்களை இந்தியா வாங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்