TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 10 , 2025 2 days 25 0
  • கோயம்புத்தூரில் உள்ள அவினாசி சாலை மேம்பாலத்திற்கு, இந்தியாவின் எடிசன் மற்றும் ஒரு புதுமைப் படைப்பாளர் என்று அழைக்கப்படும் G.D. நாயுடுவின் பெயரிடப் படும்.
    • இது இம்மாநிலத்தின் மிக நீளமான உயர்த்தப்பட்ட வழித்தடமாகும் என்பதோடு இது ஹைதராபாத்தில் உள்ள பி.வி. நரசிம்மராவ் விரைவுச் சாலைக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான வழித்தடமாகும்.
  • பிரான்சு நாட்டுப் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தனது புதிய அமைச்சரவையை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ராஜினாமா செய்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்