அமெரிக்க கருவூலத் துறையின் முன்னாள் தலைமைப் பணியாளர் டான் காட்ஸ், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.
சுகாதாரத் துறையினால் வெளியிடப்பட்ட அரசு உத்தரவின்படி, தமிழ்நாட்டில் உள்ள நோயாளிகள் தற்போது "மருத்துவப் பயனாளிகள்" அல்லது "பயனாளிகள்" என்று குறிப்பிடப்படுவர்.