22 மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு ஆசிரியர் அல்லாத ஊழியர்களை நியமிக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையத்தை அனுமதிக்கச் செய்வதற்காக, 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் ஆனது (கூடுதல் செயல்பாடுகள்) சட்டத்தினை திருத்துவதற்கான புதிய மசோதாவானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
IN–RoKN எனப்படும் முதல் இந்திய-தென் கொரிய இருதரப்புக் கடற்படை பயிற்சியானது தென் கொரியாவின் பூசன் கடற்படை தளத்தில் தொடங்கியது.
மத்தியப் புலனாய்வுப் பிரிவு (CBI) ஆனது, சக்ரா-V நடவடிக்கையின் கீழ் பன்னாட்டு இணையவெளி மோசடி வழக்கில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா முழுவதும் மூன்று நபர்களை கைது செய்தது.