TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 7 , 2025 20 days 56 0
  • தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய சிறுமுகை மென்பட்டு புடவைகளுக்குப் புவி சார் குறியீட்டினை (GI) பெற விண்ணப்பித்துள்ளனர்.
  • இந்துஜா குழுமத்தின் தலைவர் கோபிசந்த் பர்மானந்த் ஹிந்துஜா இலண்டனில் காலம் ஆனார்.
  • NLC தமிழ்நாடு பவர் லிமிடெட் (NTPL) நிறுவனமானது, தூத்துக்குடியில் ஒரு வாக்கத்தான் (பெரு நடைப் போட்டி) மற்றும் ஃபிட் இந்தியா ஃப்ரீடம் ரன் 6.0 ஆகிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்தது.
  • வங்காளதேச அரசானது UNICEF, Gavi மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன், உலகின் எட்டாவது நாடாக, நாடு தழுவிய அளவிலான டைபாய்டு இணை தடுப்பூசி (TCV) வழங்கீட்டுப் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்