TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 1 , 2025 24 days 114 0
  • நீலகிரியில் உள்ள தெங்குமரஹாடா கிராமத்தில் கால்நடை உரிமையாளர்களுக்காக 'கழுகுகளுக்குப் பாதுகாப்பான கால்நடை முதலுதவி தொகுப்புப் பெட்டி' அறிமுகப் படுத்தப் பட்டது.
    • இந்தக் கருவியில் மெலோக்சிகாம் மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற பாதுகாப்பான மாற்று ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAID) இருக்கும்.
  • நவிகா சாகர் பரிகர்மா II திட்டத்தின் கீழ் INSV தாரிணி கப்பலில் 250 நாட்கள் அளவிலான சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்காக இரண்டு இந்தியக் கடற்படை அதிகாரிகள் லெப்டினன்ட் கர்னல் ரூபா, லெப்டினன்ட் கர்னல் K. தில்னா ஆகியோர் CNN-News18 ஊடகத்தின் யூத் ஐகான் விருதை வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்