TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 3 , 2025 22 days 96 0
  • உலகளாவிய பாதுகாப்புத் துறையில் மேஜர் ஜெனரல் அல் ரைசி மேற்கொண்ட சிறப்பான தலைமைத்துவத்தை அங்கீகரிப்பதற்காக அவருக்கு இன்டர்போல் பதக்கம் வழங்கப் பட்டது.
    • 1923 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து இன்டர்போல் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் அரேபியர் மற்றும் மத்திய கிழக்கிலிருந்து இன்டர் போலின் முதல் தலைவர் அல் ரைசி ஆவார்.
  • இந்தியாவின் 'எறிகணைப் பெண்மணி' டெஸ்ஸி தாமசிற்கு, பாதுகாப்பு அறிவியல் துறையில் ஆற்றிய முன்னோடியாகச் செயல்பட்ட பங்களிப்பிற்காக டாக்டர் பௌலோஸ் மார் கிரிகோரியஸ் விருது 2025 வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்