புகழ்பெற்ற மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரியில் உள்ள நிலாத்ரி கடற்கரையில் 1.5 டன் ஆப்பிள்கள் மற்றும் மணலைப் பயன்படுத்தி "சாண்டா கிளாஸின் உலகின் மிகப்பெரிய ஆப்பிள் மற்றும் மணல் உருவம்" ஒன்றை உருவாக்கினார்.
இந்தச் சிற்பம் இந்திய உலகச் சாதனைப் புத்தகத்தினால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டது.