கர்நாடக மாநிலம் அதன் விஜயநகர மாவட்டத்தில், இந்தியச் சிறுத்தையின் அரிய வெளிறிய இளஞ்சிவப்பு உருவத்திலான சந்தன சிறுத்தை முதன்முதலில் தென்பட்டு உள்ளதாக பதிவு செய்துள்ளது.
இதற்கு முன்பு ராஜஸ்தானில் காணப்பட்டதற்குப் பிறகு இது இந்தியாவில் பதிவு செய்யப் பட்ட இரண்டாவது பார்வை மட்டுமே,.
2026 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்வு ஆனது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் நடைபெற உள்ளது.