TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 10 , 2026 4 days 36 0
  • 72வது தேசிய கைப்பந்தாட்ட போட்டியானது, உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்று வருகிறது.
  • சீன நாட்டினர் ஆறு மாதங்கள் வரை இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்கும் புதிய இணையவழி உற்பத்தி முதலீட்டு வணிக நுழைவு இசைவுச் சீட்டினை (e-B-4) இந்தியா அறிமுகப் படுத்தியுள்ளது.
  • வெனிசுலா நாட்டின் தேசிய சட்டமன்றமானது, டெல்சி ரோட்ரிகியுசை இடைக்கால அதிபராக நியமித்துள்ளது.
  • ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள போகபுரம் சர்வதேசப் பசுந்தட விமான நிலையத் திட்டத்தின் முதல் கட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
  • உத்தரப் பிரதேசம் பார்வைத் திறனற்றோருக்காக அர்ப்பணிக்கப்பட்ட அதன் முதல் பிரெய்லி நூலகத்தைத் திறந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்