TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 14 , 2026 8 days 92 0
  • இந்திய மொழிகள் குறித்த மூன்றாவது சர்வதேச மாநாடு ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
  • போதைப்பொருள் ஒருங்கிணைப்பு மையத்தின் (NCORD) 9வது உச்சநிலைக் கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது.
  • விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் சாலைகளைச் சுத்தம் செய்யும் பெண் துப்புரவுப் பணியாளரான லக்ஷ்மம்மா என்பவர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வாழ்க்கை குறித்த புத்தகத்தை வெளியிட்டார்.
    • அக்னி சரசுலோ விகாசிஞ்சின கமலம் திரௌபதி முர்மு’ என்ற தலைப்பிலான இந்த புத்தகத்தை யார்லகட்டா லட்சுமி பிரசாத் எழுதியுள்ளார்.
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் (UNSC) நிரந்தர உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் விருப்பத்தை சிலி அதிகாரப் பூர்வமாக ஆதரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்