பயணிகளின் அடையாளச் சரிபார்ப்பை வலுப்படுத்தவும் சட்டவிரோத முன்பதிவு நடைமுறைகளைத் தடுக்கவும் இந்திய இரயில்வே ஒற்றைப் பயன்பாட்டுக் கடவுச்சொல் (OTP) அடிப்படையிலான பயணச் சீட்டு முறையை அறிமுகப் படுத்தி உள்ளது.
மத்திய அரசின் சுகாதாரத் திட்ட (CGHS) பயனாளிகளுக்காக நிதிச் சேவைகள் துறை பரிபூரண மெடிக்ளைம் ஆயுஷ் பீமா திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
இந்தக் கொள்கை இலவச வசதிகள், நவீன சிகிச்சைகள் மற்றும் பரந்த அளவிலான மருத்துவமனை வலையமைப்பை அணுகுவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.