டெல்லி காவல்துறை, தீயணைப்பு, அவசர ஊர்தி மற்றும் பேரிடர் சேவைகளுக்கு 112 என்ற ஒரே அவசர எண்ணை அறிமுகப்படுத்த உள்ளது.
விதர்பா கிரிக்கெட் அணியானது இரண்டு முறை சாம்பியனான “சௌவுராஷ்டிரா” அணியை வீழ்த்தி அதன் முதல் “விஜய் ஹசாரே டிராபி” கோப்பையை வென்றது.
2026 ஆம் ஆண்டு நம்பியோ உலகளாவியப் பாதுகாப்புக் குறியீட்டில் முதலிடத்தைப் பிடித்ததுடன், 2026 ஆம் ஆண்டில் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக உலகின் பாதுகாப்பான நகரமாக அபுதாபி தரவரிசைப்படுத்தப்பட்டது.