TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 27 , 2026 10 hrs 0 min 27 0
  • குஜராத்தின் கோரஜில் ஒரு புதிய மாபெரும் கார் உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான முதலீட்டு ஒப்பந்தத்தில் மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் மற்றும் குஜராத் அரசு கையெழுத்திட்டுள்ளன.
  • மொசாம்பிக் நாட்டு உரிமை ஆர்வலர் கிராகா மச்செலுக்கு அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான இந்திரா காந்தி பரிசு 2025 வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்