TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 21 , 2026 2 days 23 0
  • 2026 குளிர்கால ஒலிம்பிக்கின் போது நடந்த மாபெரும் ஸ்லாலோம் பிரிவு ஆல்பைன் பனிச்சறுக்கு போட்டியில் பிரேசிலின் முதல் குளிர்கால ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை லூகாஸ் பின்ஹெய்ரோ பிராத்தன் வென்றார்.
  • ராஜஸ்தான் மாநிலத்தின் பாலைவன நகரமான ஜெய்சால்மர், நாட்டின் முதல் ஜெயின் சதர் மஹோத்சவத்தை 2026 மார்ச் 6 முதல் 8 வரை நடத்தவுள்ளது.
  • "இணையத்தின் தாத்தா" என்று அழைக்கப்படும் டேவிட் ஜே. ஃபார்பர், டோக்கியோவில் தனது 91 வயதில் காலமானார்.
    • அமெரிக்க கணினி விஞ்ஞானியான  இவர் ஆரம்பகால கணினி வலையமைப்பின் வளர்ச்சிக்கும் இணையத்தின் முன்னோடியான ARPANET இன் விரிவாக்கத்திற்கும் பங்களித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்