TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 14 , 2026 16 hrs 0 min 4 0
  • ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து, அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய கண்டங்களுக்கு இடையிலான எறிகணையை (ICBM) இந்தியா முதன் முறையாகச் சோதனை செய்தது.
    • கண்டங்களுக்கு இடையிலான எறிகணை (ICBM) என்பது சாதாரண அல்லது அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட 5,500 கி.மீ-க்கும் அதிக தூரம் சென்று இலக்கைத் தாக்கக் கூடிய ஒரு நீண்ட தூர எறிகணையாகும்.
  • 2026 ஆம் ஆண்டிற்கான உலக இடப்பெயர்வுப் பறவைகள் தினமானது (WMBD), பறவைகள் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மே 9 மற்றும் அக்டோபர் 10 ஆகிய தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “Every Bird Counts – Your Observations Matter!” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்