TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 11 , 2017 3098 days 1463 0
  • கால இடைவெளியற்ற உடனடி முத்தலாக்கை தண்டனைக்குரிய மற்றும் பிணையில் வெளிவர முடியாத குற்றமாக உருவாக்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள  வரைவு மசோதாவை நாட்டில் முதல் மாநிலமாக உத்திரப்பிரதேச மாநிலம் ஆமோதித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சர்களிடையேயான குழு இந்த வரைவு மசோதாவை தயார் செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்