January 30 , 2020
1918 days
909
- 2024 ஆம் ஆண்டிற்குள் இந்திய ரயில்வே துறையானது 100% மின்மயமாக்கப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
- இந்திய ரயில்வேயானது 2030ஆம் ஆண்டிற்குள் இந்திய ரயில்வே அமைப்பை சுழிய உமிழ்வு கொண்ட ஒரு அமைப்பாக மாற்றவும் திட்டமிட்டுள்ளது.
Post Views:
909