TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 12 , 2020 2040 days 874 0
  • சென்னையில் உள்ள கொரட்டூர், வேளச்சேரி மற்றும் அயப்பாக்கம் ஆகிய மூன்று பகுதிகளில் ‘அம்மா திருமண அரங்குகள்’ திறக்கப்பட உள்ளன.
  • சமீபத்தில் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை விரைவாகக் கையாளுவதை உறுதி செய்யவும் கரோனா வைரஸிற்கான சிகிச்சைச் செலவை உள்ளடக்கிய காப்பீட்டுத் திட்டங்களை உருவாக்கவும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது (Insurance Regulatory and Development Authority of India - IRDAI) அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்