TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 5 , 2018 3096 days 1381 0
  • எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பாகிஸ்தான் பெண் சமீனா பெய்க் (Samina Baig) ஐ.நா. வளர்ச்சித் திட்டத்திற்கான (UN Development Programme) நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நீடித்த வளர்ச்சிக்கான உலக இலக்குகளை அடைவதற்கான தேசிய விழிப்புணர்வு மற்றும் பங்களிப்பை மேற்கொள்வர்.
  • 1985-ஆம் ஆண்டின்ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு. சுதிர் திரிபாதி  ஜார்க்கண்ட் மாநிலத்தின் அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது இராஜ்பாலா வர்மா தலைமைச் செயலாளராக உள்ளார்.  திரு. சுதிர் திரிபாதி தற்போது சுகாதாரத்துறை கூடுதல் செயலாளராக உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்