TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 25 , 2020 2035 days 949 0
  • தமிழ்நாடு சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகமானது மருத்துவக் கல்வியில் ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர்) சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடுகளைச் செயல்படுத்தலுக்கான மத்திய அரசின் குழுவிற்கு தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் கழகத்தின் மேலாண் இயக்குநரான டாக்டர் P. உமாநாத் என்பவரை நியமித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்