October 22 , 2020
1748 days
719
- மத்திய அரசானது தமிழ்நாடு தலைமைச் செயலாளரான K. சண்முகம் அவர்களின் பணிக் காலத்தை அடுத்த 3 மாதங்களுக்கு, அதாவது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
- மலையாளக் கவிஞர் மற்றும் 2019 ஆம் ஆண்டின் ஞானபீட விருதைப் பெற்றவரான அக்கிதம் அச்சுதன் நம்பூத்ரி அவர்கள் சமீபத்தில் காலமானார்.
- இவருக்கு 2017 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Post Views:
719