November 18 , 2020
1672 days
725
- ஒவ்வோர் ஆண்டும் தேசிய இதழியல் நாளானது இந்தியாவில் நவம்பர் 17 அன்று கொண்டாடப் படுகிறது.
- அயோத்தியின் ‘தீப உத்சவம்’ கொண்டாட்டங்கள் கின்னஸ் உலக சாதனைகளில் இடம் பெற்றுள்ளன.
- சரயு ஆற்றின் கரையில் சுமார் 5,84,572 மண் விளக்குகள் ஏற்றப் பட்டன.
- பெங்காலி மொழி சினிமா நட்சத்திரமும், தாதா சாஹேப் பால்கே விருது வென்றவருமான சௌமித்ரா சாட்டர்ஜி அவர்கள் சமீபத்தில் காலமானார்.
- எழுத்தாளர் ரச்னா பிஷ்ட் ராவத் அவர்கள் சமீபத்தில் தனது ‘தூக்கமின்மை: இராணுவக் கதைகள்’ (Insomnia: Army Stories) என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
Post Views:
725