TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 4 , 2018 2936 days 1205 0
  • சோளத்தின் ஆற்றல் மற்றும் புத்தாக்கங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக சோளத்தின் மீதான 5வது இந்திய மாநாடு புது தில்லியில் உள்ள FICCI வளாகத்தில் நடைபெற்றது. வேளாண் சந்தையிடலில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் உற்பத்தியாளர்களின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது மற்றும் விவசாயிகளுக்கிடையேயான இணைப்பை ஏற்படுத்துவது ஆகியவை இம்மாநாட்டின் நோக்கங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்