April 12 , 2022
1213 days
486
- இராணுவ விவகாரங்கள் துறையானது “Tour of Duty” (TOD) திட்டத்தினை உறுதி செய்து உள்ளது.
- இது இராணுவப் படைகளில் வருங்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆள் சேர்ப்பிற்கான ஒரு தீவிரமான திட்டமாகும்.
- இந்தத் திட்டத்தின் கீழ் அவசரத் தேவையின் அடிப்படையில் 3 முதல் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே இளைஞர்கள் இராணுவ வீரர்களாக நியமிக்கப் படுவர்.
- இது இராணுவ நவீனமயமாக்கல் செயல்முறையை மோசமாகப் பாதிக்கின்ற அதிக சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வரும்.
- இத்திட்டமானது அவர்களுக்கு எந்தவொரு ஓய்வூதியப் பயன்களையும் வழங்காது.
- ‘அக்னிபாத்’ பணி சேர்ப்பு என்ற அழைக்கப்பட உள்ள இத்திட்டமானது, ஆரம்பத்தில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட உள்ளது.

Post Views:
486