TNPSC Thervupettagam

TRACE லஞ்ச வழங்கீட்டின் ஆபத்து குறித்த உலகளாவியத் தரவரிசை 2021

November 23 , 2021 1295 days 560 0
  • இந்தத் தரவரிசையில் இந்தியா 82வது இடத்திற்குச் சரிந்துள்ளது (2020 ஆம் ஆண்டில் இருந்த நிலையில் இருந்து  5 இடங்கள் சரிந்துள்ளது).
  • இந்த தரவரிசையில் டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது.
  • இது டிரேஸ் இண்டர்நேஷனல் என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டது.
  • இது 194 நாடுகளில் வணிக ரீதியில் நிலவும்  லஞ்ச  வழங்கீடு குறித்த ஒரு அபாயத்தை மதிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்