TNPSC Thervupettagam

TRIFED நிறுவனத்தின் 34வது நிறுவன தினம்

August 8 , 2021 1469 days 563 0
  • இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு நிறுவனமானது (TRIFED – Tribal Co-operative Marketing Development Federation Limited) ஆகஸ்ட் 06 அன்று தனது 34வது நிறுவன தினத்தைக் கொண்டாடுகின்றது.
  • TRIFED நிறுவனமானது 1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 அன்று நிறுவப்பட்டது.
  • பழங்குடியினரின் சமூக-பொருளாதார மேம்பாடு எனும் உயரிய நோக்கோடு ஒரு தேசிய அளவிலானக் கூட்டுறவு அமைப்பாக இது நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்