TRIFED ஆதி மஹோத்சவத் திருவிழா
February 17 , 2023
934 days
406
- பழங்குடியினர் விவகார அமைச்சகம் ஆனது, சமீபத்தில் ஆதி மஹோத்சவ விழாவை புது டெல்லியில் தொடங்கியது.
- ஆதி மஹோத்சவ் விழாவின் ஒரு முக்கிய நோக்கம் பழங்குடியினரின் தயாரிப்புப் பொருட்களின் விநியோகத்தினை ஊக்குவிப்பதாகும்.
- பழங்குடியினர் துறை அமைச்சகத்தின் சார்பில் TRIFED அமைப்பானது இந்த விழாவை நடத்துகிறது.
- இந்த நிகழ்வின் கருத்துரு, "பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள், கலாச்சாரம், உணவு வகைகள் மற்றும் வர்த்தகத்தின் மதிப்பினைக் கொண்டாடுதல்" என்பதாகும்.

Post Views:
406