2023 ஆம் ஆண்டிற்கான இந்தியக் கடற்படையின் முக்கிய நடவடிக்கை அளவிலான பயிற்சியான TROPEX, இந்தியப் பெருங்கடல் பகுதியில் நடத்தப்பட்டது.
இதில் அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா மேற்பரப்பு ஆகியவற்றிலும் பயிற்சிகள் மேற் கொள்ளப் பட்டன.
இந்த ஒட்டு மொத்தப் பயிற்சி கட்டமைப்பில் கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியான கடல் பரப்பு கண்காணிப்பு மற்றும் கடல் & நிலப்பரப்பு சார்ந்தப் பயிற்சியான AMPHEX என்ற பயிற்சியும் அடங்கும்.