TNPSC Thervupettagam
October 13 , 2025 14 hrs 0 min 35 0
  • T.T.K. பிரெஸ்டீஜ் நிறுவனத்தின் கௌரவத் தலைவர் T.T. ஜெகநாதன் பெங்களூருவில் காலமானார்.
  • அழுத்த சமையற் கலம் / பிரஷர் குக்கர் விபத்துகளைத் தடுத்து, அந்நிறுவனத்தை மீண்டும் புத்தாக்கம் பெறச் செய்ய உதவிய கேஸ்கெட் வெளியீட்டு முறை என்ற ஒரு பாதுகாப்பு அம்சத்தினை அவர் கண்டுபிடித்தார்.
  • அவர் அந்த நிறுவனத்தின் திவால் நிலையிலிருந்து அதன் வெற்றிக்கான பயணத்தை ஆவணப் படுத்தி, Disrupt and Conquer என்ற புத்தகத்தை எழுதினார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்