T.T.K. பிரெஸ்டீஜ் நிறுவனத்தின் கௌரவத் தலைவர் T.T. ஜெகநாதன் பெங்களூருவில் காலமானார்.
அழுத்த சமையற் கலம் / பிரஷர் குக்கர் விபத்துகளைத் தடுத்து, அந்நிறுவனத்தை மீண்டும் புத்தாக்கம் பெறச் செய்ய உதவிய கேஸ்கெட் வெளியீட்டு முறை என்ற ஒரு பாதுகாப்பு அம்சத்தினை அவர் கண்டுபிடித்தார்.
அவர் அந்த நிறுவனத்தின் திவால் நிலையிலிருந்து அதன் வெற்றிக்கான பயணத்தை ஆவணப் படுத்தி, Disrupt and Conquer என்ற புத்தகத்தை எழுதினார்.