TNPSC Thervupettagam

TVS மோட்டார் நிறுவனம்

November 17 , 2021 1343 days 544 0
  • TVS மோட்டார் நிறுவனமானது ஐக்கிய நாடுகளின் உலகளாவிய ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது.
  • ஐக்கிய நாடுகளின் உலகளாவிய ஒப்பந்தமானது உலகின் மிகப்பெரிய தன்னார்வ பெரு நிறுவன சுற்றுச்சூழல் நிலைத்தன்மை முன்னெடுப்பாகும்.
  • TVS மோட்டார் நிறுவனமானது இந்த ஒப்பந்தத்தில் இணைந்த முதலாவது இந்திய இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாகும்.
  • TVS மோட்டார் நிறுவனமானது ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு இலக்குகளை, குறிப்பாக நிலையான சுற்றுச்சூழல் மேம்பாட்டு இலக்குகளை மேம்படுத்தும் கூட்டுத் திட்டங்களிலும் ஈடுபட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்