TNPSC Thervupettagam
March 9 , 2026 15 hrs 0 min 93 0
  • தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் அதிகாரமளிப்புத் திட்டம் (TWEES) தமிழ்நாட்டின் முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்டது.
  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 லட்சம் பெண்கள் தொழில்முனைவோராக மாற ஊக்குவிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) துறையால் செயல்படுத்தப் படுகிறது.
  • இந்தத் திட்டம் பெண் தொழில்முனைவோருக்கு பயிற்சி, நிதி உதவி மற்றும் நிறுவன ஆதரவை வழங்கும்.
  • இந்தத் திட்டம் MSME துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதையும், மாநிலத்தில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்