- கேரளப் பள்ளிகள் பாரம்பரியமான இறுதிவரிசை இருக்கை அமைப்புகளுக்குப் பதிலாக U-வடிவ அமைப்புகளாக மாற்றி உள்ளடக்கம் மற்றும் பங்கேற்பை ஊக்குவிக்கிறது.
- U-வடிவ அமைப்பு மாணவர்களை ஆசிரியரைச் சுற்றி அரை வட்டத்தில் வைக்கிறது என்பதோடு இது அனைவருக்கும் நேரடித் தெரிவு நிலையை உறுதி செய்கிறது.
- இந்த அமைப்பு வகுப்பறை படிநிலைகளைக் குறைக்கிறது மற்றும் பின் வரிசைகளில் பொதுவான கவனச் சிதறல்களைக் குறைக்கிறது.

Post Views:
9