ஐக்கியப் பொருளாதார மன்றம் (UEF) வர்த்தக உச்சி மாநாடு 2025 ஆனது தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
வணிக வளர்ச்சி, சந்தை அணுகல் மற்றும் உத்தி சார் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்காக இந்த உச்சி மாநாட்டின் போது மொத்தம் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
UEF உடன் தொடர்புடைய 45 கல்வி நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDGs) செயல்படுத்துவதை ஆதரிப்பதற்காக ஐக்கியப் பொருளாதார மன்றம் (UEF) மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டுச் சபை (UNSDC) இடையே ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த உச்சிமாநாட்டின் கருத்துரு, “Unnatha Tamizhagam – 4Tn for TN by 2047” என்பதாகும்.