TNPSC Thervupettagam

UIDAI பக் பவுண்டி திட்டம்

March 31 , 2026 12 hrs 0 min 36 0
  • ஆதார் அமைப்பின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியத் தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) முதல் முறையாக 'பக் பவுண்டி' எனும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • UIDAI டிஜிட்டல் தளங்களில் உள்ள பாதிப்புகள் மற்றும் மறைந்திருக்கும் அபாயங்களைக் கண்டறிய இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் அறநெறிசார் ஊடுருவலாளர்கள் ஆகியோர்களை இந்தத் திட்டம் அழைப்பு விடுக்கிறது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 20 பாதுகாப்பு ஆய்வாளர்கள் அதிகாரப்பூர்வ இணைய தளம், myAadhaar தளம் மற்றும் பாதுகாப்பான QR குறியீடு செயலி போன்ற அமைப்புகளை ஆய்வு செய்வார்கள்.
  • இது பாதுகாப்பு குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிய உதவுவதுடன் தரவுக் கசிவுகளைத் தடுத்து தனிப்பட்ட அடையாளத் தரவுகளின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்