TNPSC Thervupettagam

UN80 முன்னெடுப்பு

June 29 , 2025 15 hrs 0 min 28 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் UN80 முன்னெடுப்பினைத் தொடங்கி வைத்தார்.
  • தற்போதைய உலகளாவியச் சவால்களை எதிர்கொள்வதற்காக என ஐக்கிய நாடுகள் சபையினை நவீனமயமாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அமைதி, மேம்பாடு மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றில் ஐ.நா. சபையின் பல பணிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
  • இது சில நிர்வாகச் சேவைகள் ஒன்றுடன் ஒன்று குறுக்கிடுவதைத் தடுத்து, அவற்றைத் தானியக்க மயமாக்க திட்டமிட்டுள்ளது.
  • 3,600க்கும் மேற்பட்ட ஐ.நா. ஆணைகள் எவ்வாறு செயல்படுத்தப் படுகின்றன என்பது ஒரு மதிப்பாய்வு மூலம் மதிப்பிடப்படும்.
  • இந்த முன்னெடுப்பானது பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை மாற்றாது.
  • UN80 முன்னெடுப்பானது, தானியக்க மயமாக்கல், மதிப்பாய்வு மூலம் செலவினங்கள் மற்றும் ஒன்றுடன் ஒன்று குறுக்கிடுதலைக் குறைத்தல் போன்ற மூன்று முக்கியப் பணி நிலையங்களில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்