TNPSC Thervupettagam
December 23 , 2025 4 days 56 0
  • 11வது ஐக்கிய நாடுகளின் நாகரிகங்களின் கூட்டணி (UNAOC) மன்றக் கூட்டம் ஆனது சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்றது.
  • வாசுதேவக் குடும்பகம் மற்றும் மத நல்லிணக்கத்திற்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா இந்த மன்றத்தில் மீண்டும் உறுதிப்படுத்தியது.
  • இந்த நிகழ்வின் முக்கிய கருத்துரு "UNAOC: Two Decades of Dialogue for Humanity — Advancing a New Era of Mutual Respect and Understanding in a Multipolar World" என்பதாகும்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான், ஸ்பெயின் மற்றும் துருக்கியின் இணை நிதியுதவியுடன், 2005 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதியன்று UNAOC கூட்டணியை நிறுவினார்.
  • UNAOC மன்றத்தின் தலைமையகம் மற்றும் செயலகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது.
  • இந்த மன்றம் UNAOC மன்றத்தின் 20வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது என்ற நிலையில் நிலையான அமைதிக்கான அதன் எதிர்காலப் பாதையைத் திட்டமிடுவதில் அது கவனம் செலுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்