TNPSC Thervupettagam

UNCTAD அமைப்பின் உலக வர்த்தக அறிக்கை

December 4 , 2021 1445 days 649 0
  • 2021 ஆம் ஆண்டின் 3வது காலாண்டுப் பகுதியில் உலக நாடுகளின் பொருள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளின் மதிப்பானது 5.6 டிரில்லியன் டாலரை எட்டியது.
  • இது காலாண்டுப் பகுதியில் எட்டப்பட்ட ஒரு புதிய சாதனை என்று UNCTAD அறிக்கை கூறுகிறது.
  • இந்த அமைப்பின் நவம்பர் மாத உலக வர்த்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள புதிய கணிப்புகளானது, சரக்குகள் மற்றும் சேவைகளின் வர்த்தகம என்பது ஆண்டிற்கு 28 டிரில்லியன் டாலரை எட்டுவதாக கூறுகின்றன.
  • இது 2020 ஆம் ஆண்டிலிருந்ததை விட 23 சதவீதமும், கோவிட் – 19 பெருந்தொற்றிற்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும் பொழுது 11 சதவீதமும் அதிகமாகும்.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்