TNPSC Thervupettagam

UNCTAD அமைப்பின் பெயர் மாற்றம்

April 30 , 2024 17 days 73 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாட்டு அமைப்பின் (UNCTAD) "ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு" என மறுபெயரிடப்பட்டது.
  • இந்த நிரந்தர அரசுகளுக்கிடையேயான அமைப்பு ஆனது இந்த ஆண்டு தனது 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
  • 1964 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் நிறுவப்பட்ட இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ளது.
  • பலவீனமான பொருளாதாரங்களை கொண்டுள்ள நாடுகளின் செலவினங்களைக் குறைப்பதோடு, உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கலின் பலன்களை அதிகப் படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்