TNPSC Thervupettagam

UNCTAD அமைப்பின் பொதுச் செயலாளர்

June 15 , 2021 1481 days 688 0
  • கோஸ்டா ரிக்கா நாட்டைச் சேர்ந்த பொருளாதார வல்லுநரான ரெபேகா கிரின்ஸ்பன் என்பவரை ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் வளர்ச்சி மாநாட்டு அமைப்பினுடைய (UNCTAD – United Nations Conference on Trade And Development) பொதுச் செயலாளராக நியமிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
  • UNCTAD அமைப்பிற்குத் தலைமை தாங்க உள்ள முதல் பெண்மணியும் முதல் மத்திய அமெரிக்க குடிமகளும் இவரே ஆவார்.
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டெரஸ் அவர்கள் இவரை UNCTAD அமைப்பின் பொதுச் செயலாளராக நியமனம் செய்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்