TNPSC Thervupettagam

UNCTAD டிஜிட்டல் பொருளாதார அறிக்கை 2021

October 4 , 2021 1400 days 605 0
  • ஐக்கிய நாடுகள் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மன்ற அமைப்பானது சமீபத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையில், நாடுகளுக்கிடையே சுதந்திரமான தகவல் பரிமாற்றத்தை அனுமதிக்கும் 6 நாடுகளுள் ஒன்றாக பிலிப்பைன்ஸ் நாட்டினை UNCTAD அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
  • மற்ற 5 நாடுகள் : கனடா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகியனவாகும்.
  • இந்த நாடுகள் தகவல் பரிமாற்றத்திற்காகஇலகுமுறையிலான அணுகுமுறையைகையாளுகின்றன.
  • நாடுகளின் எல்லைக்கு அப்பாற்பட்ட தகவல் பரிமாற்றத்திற்கானகட்டுப்பாடுமிக்கஅல்லதுபாதுகாக்கப்பட்டஅணுகுமுறையை இந்தியா பின்பற்றுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்