TNPSC Thervupettagam

UNCTAD வெளியிட்ட உலகளாவிய வர்த்தக மேம்பாடு பற்றிய புதிய தகவல்

February 21 , 2022 1248 days 641 0
  • 2021 ஆம் ஆண்டில் உலகின் சரக்கு வர்த்தகமானது வலுவான அளவில் தொடர்ந்து நடைபெற்றது என்றும், மேலும் சேவை வர்த்தகமானது இறுதியாக கோவிட்-19 தொற்றிற்கு முந்தைய நிலைகளுக்குத் திரும்பியது என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
  • 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய வர்த்தகமானது சாதனை அளவான 28.5 டிரில்லியன் டாலர்களைத் தொட்டது.
  • இது 2020 ஆம் ஆண்டில் 25% அதிகரிப்பையும், 2019 ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்று நோய் தொடங்குவதற்கு முன்பு  இருந்ததை விட 13% அதிகரிப்பையும் காட்டுகிறது.
  • 2020 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் செல்வ வளமிக்க நாடுகளில் 15% ஆக இருந்த ஏற்றுமதியினை விட வளர்ச்சியடையாத நாடுகளின் ஏற்றுமதி  சுமார் 30% அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்