TNPSC Thervupettagam

UNEP FI தாக்க மையம்

February 21 , 2026 2 days 25 0
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட நிதி முன்முயற்சியானது (UNEP FI), UNEP FI தாக்க மையத்தைத் தொடங்கியது.
  • நிதி நிறுவனங்களில் தாக்கவிளைவுகளின் மேலாண்மையை ஆதரிப்பதற்கான ஒரு சிறப்பு தளமாக இந்த மையம் உள்ளது.
  • இந்த மையம் UNEP FI உறுப்பினர்களுக்கு ஒரு முழுமையான தாக்க விளைவுகளின் முறைமைகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு கருவிகளை வழங்குகிறது.
  • இந்த முயற்சி 2017 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட UNEP FI-இன் நேர்மறையான தாக்க நிதி கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்