TNPSC Thervupettagam

UNESCO உலகப் புத்தகத் தலைநகரம் – 2023

October 1 , 2021 1444 days 1243 0
  • UNESCO அமைப்பின் தலைமை இயக்குநர் ஆட்ரி அசோலே, அக்ரா (கானா) என்னுமிடத்தை 2023 ஆம் ஆண்டிற்கான UNESCO உலகப் புத்தகத் தலைநகராக அறிவித்துள்ளார்.
  • 2022 ஆம் ஆண்டிற்குத் தேர்வான குவாடலஜாரா (மெக்சிகோ) என்னுமிடத்திற்குப் பிறகு, கானா நாட்டில் இளைஞர்கள் மீதான வலுவான கவனம், கலாச்சாரம் மற்றும் அதன் செல்வச் செழிப்பிற்கு ஆற்றும் பங்கு போன்றவற்றிற்காக வேண்டி அக்ரா நகரமானது தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • யுனெஸ்கோவின் உலகப் புத்தகத் தலைநகரங்களானது அனைத்து வயது மக்களிடையேப் புத்தகங்கள் பற்றியும் அதன் வாசிப்புப் பற்றியும் ஊக்குவிப்பினை நல்குவதற்காக வேண்டி நியமிக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்