TNPSC Thervupettagam

UNGA 80 அமர்வில் இந்தியா

October 10 , 2025 14 hrs 0 min 21 0
  • நியூயார்க் நகரில் நடைபெற்ற 80வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அமர்வில் பங்கேற்ற இந்தியா ஐ.நா. சீர்திருத்தங்களுக்கான அவசரத் தேவையை வலியுறுத்தி இந்தியா உரையாற்றியது.
  • UNSC காலாவதியான 1945 ஆம் ஆண்டு கால அதிகார அமைப்புகளை கொண்டுள்ளது மற்றும் நியாயமான பிரதிநிதித்துவத்தினைக் கொண்டிருக்கவில்லை என்பதை இந்தியா எடுத்துரைத்தது.
  • அது G4 நாடுகளான இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தினையும், உலகளாவியத் தெற்கு நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவ வாய்ப்பினையும் வழங்கக் கோரியது.
  • முக்கியப் பிரச்சினைகளில் உலக நாடுகளின் ஒருமித்த கருத்தைத் தடுப்பதில் நிரந்தர ஐந்து உறுப்பினர் நாடுகளின் தடையுறுத்தும்/வீட்டோ அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை இந்தியா விமர்சித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்